இந்திய ராணுவத்தில் ஃபயர்மேன் பணி!

10/6/2017 2:52:15 PM

இந்திய ராணுவத்தில் ஃபயர்மேன் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

இந்திய ராணுவம்

வேலை:

ஃபையர்மேன், டிரேட்ஸ்மேன் மேட் எனும் முக்கிய பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 102. இதில் அதிகபட்சமாக ஃபையர்மேன் 23, டிரேட்ஸ்மேன் மேட் 56 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித்தகுதி:

10வது படிப்பு

வயது வரம்பு:

18-25க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு

தேர்வு முறை:

தொழில் திறன், உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.10.17

மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்