எஞ்சினியரிங் படிப்புக்கு டெலிகம்யூனிகேஷன் வேலை

10/6/2017 2:53:50 PM

எஞ்சினியரிங் படிப்புக்கு டெலிகம்யூனிகேஷன் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

டெல்லியில் உள்ள மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனமான டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இண்டியா லிமிடெட்

வேலை:

எஞ்சினியர் மற்றும் ஜூனியர் எஞ்சினியர்

காலியிடங்கள்:

மொத்தம் 100. இதில் இரு வேலைகளிலும் தலா 50 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித்தகுதி:

முதல் வேலைக்குப் பல்வேறு பிரிவுகளில் பி.இ. அல்லது பி.டெக் படிப்பும் இரண்டாம் வேலைக்கு எம்.சி.ஏ அல்லது எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பும் அவசியம்

வயது வரம்பு:

40-க்குள்

தேர்வு முறை:

நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.10.17

மேலதிக தகவல்களுக்கு: www.tcil-india.com

தொகுப்பு: டி.ரஞ்சித்

X