இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் அதிகாரி பணிகள்

10/9/2017 1:14:42 PM

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் அதிகாரி பணிகள்

கொல்கத்தாவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் இந்திய புள்ளியியல் நிறுவனத்திலும், டெல்லி, பெங்களூரு, சென்னை, தேஸ்பூர், ஐதராபாத், கிரிடிக் ஆகிய இடங்களில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களுக்கும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

அ. Deputy Chief Executive (Administration) A:

3 இடங்கள் (பொது-2, ஓபிசி-1)

ஆ. Senior Administrative Officer :

1 இடம் (பொது)

இ. Administrative Officer:

4 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, ஓபிசி-2)

ஈ. Accounts Officer:

3 இடங்கள் (பொது)

உ. Assistant (Laboratory/Repro-Photo/Library) A:

6 இடங்கள் (பொது-2, எஸ்சி-2, ஓபிசி-2)

ஊ. Engineer (Civil) A:

1 இடம் (பொது)

எ. Electrician A:

3 இடங்கள்((பொது-2, ஓபிசி-1)

ஏ. Operator Cum Mechanic (Lift) A:

4 இடங்கள் (பொது-3, ஓபிசி-1)

ஐ. Telephone Operator A:

1 இடம் (மாற்றுத்திறனாளி)

ஒ. Cook ‘A’:

3 இடங்கள் (பொது)

ஓ. Plumber A:

2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1)

ஔ. Binder A:

1 இடம் (பொது).

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை http://www.isical.ac.in/~isirecruit/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

Ths Senior Administrative Officer,
Personnel Unit,
Indian Statistical Institute,
203 B.T. Road,
Kolkata- 700108.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2017.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 03.11.2017.

X