பிஇ படித்தவர்களுக்கு மின் துறையில் பணியிடங்கள்

10/9/2017 1:16:54 PM

பிஇ படித்தவர்களுக்கு மின் துறையில் பணியிடங்கள்

NSPCL நிறுவனம் அமைக்கும் மின் நிலையங்களுக்கு எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன்,  எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் பி.இ., படித்தவர்களை தேர்தெடுக்கிறது.

பணி விவரம்:

Engineering Executive Trainees.

1. Electrical:

4 இடங்கள் (ஓபிசி-3, எஸ்டி-1).

தகுதி:

Electrical/Electrical & Electronics/Electrical, Instrumentation & Control/Power Systems & High Voltage/Power Electronics/Power Engineering ஆகிய பாடங்களில் பி.இ.

2. Mechanical:

7 இடங்கள் (எஸ்சி-5, எஸ்டி-1, ஓபிசி-1).

தகுதி:

Mechanical Engg. (Mechanical/Production/Industrial Engg.,/Production & Industrial Engg./Thermal/Mechanical & Automation/Power Engineering) ஆகிய பாடங்களில் பி.இ.,

3. Instrumentation:

2 இடங்கள் (எஸ்சி-1, ஓபிசி-1).

தகுதி:

Instrumentation Engg.,/Electronics & Instrumentation Engg/Instrumentation & Control Engg., ஆகிய பாடங்களில் பி.இ.,

4. Electronics Engineering:

2 இடங்கள் (ஓபிசி):

தகுதி:

Electronics/Electronics & Telecommunication/Electronics & Power/Power Electronics/Electronics  & Communication/Electrical & Electronics ஆகிய பாடங்களில் பி.இ., விண்ணப்பதாரர்கள் கேட்-2017 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.150/-. (எஸ்சி.,/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது).

விண்ணப்பதாரர்கள் www.nspcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2017.

X