தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தில் அதிகாரி பணியிடம்

10/9/2017 1:18:30 PM

தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தில் அதிகாரி பணியிடம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் எழுத்தறிவித்தல் துறையின் கீழ் இயங்கும் தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தில் அதிகாரிகள், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  

1. Director: (Academic) 1 இடம் (பொது)
2. Joint Director: (Media): 1 இடம் (பொது)
3. Deputy Director (Administration): 1 இடம் (பொது)
4. Deputy Director (Academic): 1 இடம் (பொது)
5. Deputy Director (Accounts): 1 இடம் (பொது)
6. Training Officer (Humanities/Social Science): 1 இடம் (ஓபிசி)
7. Section Officer: 7 இடங்கள் (பொது)
8. Assistant Audit Officer: 1 இடம் (பொது)
9. Stenographer: 1 இடம் (பொது).

விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.nios.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2017.

X