வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தில் 50 காலியிடங்கள்

10/9/2017 1:19:44 PM

வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தில் 50 காலியிடங்கள்

இந்திய வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தில் வேளாண்மை அறிவியல், தகவல் தொழில்நுட்பம், நிதி, சட்டம்,  புள்ளியியல், மார்க்கெட்டிங், பொது உள்ளிட்ட துறைகளில் பணியாற்ற நிர்வாக அதிகாரிகள் (Administrative Officer- Scale-I) தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  

Administrative Officer (Scale I):

50 இடங்கள் (பொது-25, ஓபிசி-13, எஸ்சி-8, எஸ்டி-4). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி, வயது, மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.aicofindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2017.

X