யுபிஎஸ்சி அறிவிப்பு மத்திய அரசு துறைகளில் அதிகாரி பணியிடம்

10/9/2017 1:21:27 PM

யுபிஎஸ்சி அறிவிப்பு மத்திய அரசு துறைகளில் அதிகாரி பணியிடம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:  

1. Marketing Officer (Group- III) (Oils & Fats): Directorate of Marketing & Inspection.

3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, எஸ்டி-1).

2. Veterinary Officer, Central Cattle Breeding Farm:

1 இடம் (ஓபிசி):

3. Lady Medical Officer (LMO) (Family Welfare):

6 இடங்கள் (பொது-3, ஓபிசி-2, எஸ்சி-1)

4. Junior Scientific Officer (Ballistics):

1 இடம் (ஓபிசி)

5. Assistant Engineer, Central Ground Water Board:

3 இடங்கள். (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1).

6. Junior Research Officer (Research, Statistics & Analysis): UPSC:

4 இடங்கள் (பொது-3, ஓபிசி-1).

விண்ணப்பதாரர்கள்  http://www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம், கட்டணம், தேர்வு முறை  உள்ளிட்ட விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.10.2017.

X