ஐதராபாத் ஐ.ஐ.டி-யில் டெக்னிக்கல் சூப்பிரண்டண்ட் வேலை

11/16/2017 3:30:22 PM

ஐதராபாத் ஐ.ஐ.டி-யில் டெக்னிக்கல் சூப்பிரண்டண்ட் வேலை

குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

ஐ.ஐ.டி. ஐதராபாத்

வேலை:

டெக்னிக்கல் சூப்பிரண்டண்ட், ஜூனியர் டெக்னீஷியன், எக்சி கியூட்டிவ் அசிஸ்டென்ட் உட்பட 23 பிரிவுகளில் நான்- டீச்சிங் வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 114

கல்வித்தகுதி:

வேலைத் தொடர்பான பிரிவுகளில் டிகிரி படிப்பு

வயது வரம்பு:

வேலைகளைப் பொறுத்து வயது உச்சவரம்பு 45, 50, 55 என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது

தேர்வு முறை:

எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.11.17

மேலதிக தகவல்களுக்கு: www.iith.ac.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X