இந்திய ஆயில் நிறுவனத்தில் வேலை

11/16/2017 3:32:07 PM

இந்திய ஆயில் நிறுவனத்தில் வேலை

குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

ஐ.ஓ.சி.எல். எனப்படும் இண்டியன் ஆயில் கம்பெனி லிமிடெட்

வேலை:

ஹ்யூமன் ரிசோசர்ஸ், குவாலிட்டி கன்ட்ரோல் உட்பட 11 பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 221. இதில் அதிகபட்சமாக ஹ்யூமன் ரிசோசர்ஸ் ஆஃபிசர் 50, குவாலிட்டி கன்ட்ரோல் ஆஃபிசர் 44, ஃபையர் சேஃப்டி ஆஃபிசர் 50, கைனகாலஜிஸ்ட் 44 மற்றும் பாயிலர் எஞ்சினியர் 33 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித்தகுதி:

முதல் வேலைக்கு எம்.பி.ஏ அல்லது தொழிலாளர்/ தொழிற்சாலை தொடர்பான படிப்புகளில் முதுகலைப் படிப்பும், குவாலிட்டி வேலைக்கு ரசாயனவியலில் பிஎச்.டி படிப்பும், ஃபையர் வேலைக்கு பி.இ. அல்லது பி.டெக், கைனகாலஜிஸ்ட் வேலைக்கு எம்.பி.பி.எஸ், பாயிலர் வேலைக்கு பி.இ. அல்லது பி.டெக் படிப்பு

வயது வரம்பு:

ஹ்யூமன் ரிசோசர்ஸ் வேலைக்கு 28க்குள்ளும், குவாலிட்டி கன்ட்ரோல் வேலைக்கு 32க்குள்ளும் இருத்தல் அவசியம். மற்ற வேலைக்கு நிறுவனத்தின் இணையத்தளத்தைப் பார்க்கவும்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.11.17

மேலதிக தகவல்களுக்கு: www.iocl.com

தொகுப்பு: டி.ரஞ்சித்

X