CISF-ல் டிரேட்ஸ்மேன் பணி

11/16/2017 3:33:53 PM

CISF-ல் டிரேட்ஸ்மேன் பணி

குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் (மத்திய அரசின் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்புப் படை)

வேலை:

கான்ஸ்டபிள் பதவியிலான டிரேட்ஸ்மேன் வேலை. பார்பர், குக், கார்பெண்டர், பெயின்டர் உட்பட 11 பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 378

கல்வித்தகுதி:

10வது படிப்பு

வயது வரம்பு:

18 - 23

தேர்வு முறை:

உயரம், உடல் திறன் போன்றவற்றில் சோதனை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.11.17

மேலதிக தகவல்களுக்கு: www.cisfrectt.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X