மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் வேலை

12/4/2017 5:23:28 PM

மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

மத்திய அரசுத் துறையான சென்ட்ரல் கவர்மென்ட் ஹெல்த் ஸ்கீம் எனும் அரசு பொது மருத்துவத் திட்டத்தில் மும்பையிலுள்ள பூனே கிளையில் வேலை

வேலை:

பார்மசிஸ்ட், நர்சிங் ஆபீஸர், லேப் டெக்னீஷியன் உட்பட 10 பிரிவுகளில் மருத்துவம் தொடர்பான வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 104

கல்வித்தகுதி:

10 பிரிவுகளுக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் உண்டு. பார்மசி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், ஜெனரல் நர்சிங், மிட்வைஃபரி, லேப் டெக்னாலஜி, மெடிக்கல் டெக்னாலஜி படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏதாவது ஒரு வேலையில் அமரலாம்

வயது வரம்பு:

வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப 18 லிருந்து 35 வயது வரை

தேர்வு முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.12.17

மேலதிக தகவல்களுக்கு: www.cghspune.gov.in

X