பட்டதாரிகளுக்கு முப்படைகளில் வேலை!

12/4/2017 5:26:00 PM

பட்டதாரிகளுக்கு முப்படைகளில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி அமைப்பின் சி.டி.எஸ் எனப்படும் கம்பைண்டு டிஃெபன்ஸ் சர்வீஸ் தேர்வு

வேலை:

இண்டியன் மிலிட்டரி அகாடமி, இண்டியன் நேவல் அகாடமி, ஏர் ஃபோர்ஸ் அகாடமி, ஆபீஸர் டிரெயினிங் அகாடமி மற்றும் ஆபீஸர் டிரெயினிங் அகாடமியில் பெண்களுக்கான நான் - டெக்னிக்கல் பிரிவுகளில் அதிகாரி வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 414

கல்வித்தகுதி:

மிலிட்டரி வேலைக்கும் ஏர்ஃபோர்ஸ் வேலைக்கும் ஏதாவது ஒரு டிகிரி, நேவல் வேலைக்கு பி.இ. தேர்ச்சி வேண்டும்

வயது வரம்பு:

மிலிட்டரி, நேவல் வேலைக்கு 95களில் பிறந்தவர்கள், ஏர்ஃபோர்ஸ் வேலைக்கு 20 முதல் 24க்குள், மற்ற இரு வேலைகளுக்கும் 94ல் பிறந்தவர்களாக இருத்தல் அவசியம்

தேர்வு முறை:

பல்வேறு தேர்வுகள்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.12.17

மேலதிக தகவல்களுக்கு: www.upsc.gov.in

X