மத்திய உணவுக்கழகத்தில் வாட்ச்மேன் வேலை

12/4/2017 5:28:05 PM

மத்திய உணவுக்கழகத்தில் வாட்ச்மேன் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

மத்திய அரசின் உணவுக் கழகமான ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவின் ஹரியானா கிளையில் வேலை

வேலை:

வாட்ச்மேன்

காலியிடங்கள்:

மொத்தம் 380. இதில் எஸ்.சி 72, ஓ.பி.சி 102, பி.டபிள்யு.டி 11, எக்ஸ் சர்வீஸ்மேன் 93 மற்றும் பொதுப்பிரிவினர் 206 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித்தகுதி:

8வது தேர்ச்சி

வயது வரம்பு:

18-25

தேர்வு முறை:

எழுத்து மற்றும் உடல் திறன் சோதனை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.12.17

மேலதிக தகவல்களுக்கு: www.fciharapply.com

X