நவோதயா பள்ளிகளில் பல்வேறு பணிகள்

12/5/2017 11:06:28 AM

நவோதயா பள்ளிகளில் பல்வேறு பணிகள்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

மத்திய அரசின் பள்ளிக்கல்வித் துறை மூலம் நாடு முழுவதும் நிர்வகிக்கப்படும் நவோதயா வித்யாலயாவின் பல்வேறு கிளைகளில் வேலை

வேலை:

நான் - டீச்சிங் துறைகளில் பல்வேறு வேலைகள். அதிகபட்ச வேலைகள் ஸ்டாஃப் நர்ஸ், கேட்டரிங் அசிஸ்டன்ட், எல்.டி.சி/ஸ்டோர்கீப்பர்  மற்றும் லேப் அசிஸ்டன்ட் பிரிவுகளில் வேலை உண்டு

காலியிடங்கள்:

மொத்தம் 689

கல்வித்தகுதி:

பி.காம், இந்தி/ஆங்கிலத்தில் முதுகலை, +2 படிப்புடன் டைப்பிங், ஷார்ட்ஹேண்ட் தேர்ச்சியும் இருந்தால் இந்த வேலைகளில் ஒன்று கிடைக்கலாம்

வயது வரம்பு:

வேலைப் பிரிவுகள் அடிப்படையில் 18 முதல் சில வேலைகளுக்கு உட்சபட்ச வயதாக 35 வரை கேட்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.12.17

மேலதிக தகவல்களுக்கு: www.nvshq.org

X