சிவில் எஞ்சினியர்களுக்கு பெங்களூரு மெட்ரோ ரயில்வேயில் வேலை

12/5/2017 11:10:29 AM

சிவில் எஞ்சினியர்களுக்கு பெங்களூரு மெட்ரோ ரயில்வேயில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷன் லிமிடெட்

வேலை:

கிராஜுவேட் எஞ்சினியர் (சிவில்)

காலியிடங்கள்:

மொத்தம் 80

கல்வித்தகுதி:

சிவில் எஞ்சினியரிங் டிகிரியில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி

வயது வரம்பு:

35க்குள்

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.12.17

மேலதிக தகவல்களுக்கு: www.bmrc.co.in

X