பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி!

12/5/2017 11:14:06 AM

பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடோ எனும் பரோடா வங்கி

வேலை:

ஸ்பெஷலைஸ்டு ஆபீஸர் எனும் சிறப்பு அதிகாரி பணி

காலியிடங்கள்:

மொத்தம் 427. 12 துறைகளில் காலியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக ஃபினான்ஸ் (கிரெடிட்)ல் 140 இடங்களும், சேல்ஸ் எனும் விற்பனைப் பிரிவில் 150 இடங்களும் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி:

புள்ளியியல், பொருளாதாரம், எம்.பி.ஏ, வங்கியியல், ஃபினான்ஸ், பி.இ., கம்ப்யூட்டர், இன்ஃபர்மேஷன் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் படித்திருப்பவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:

30 - 50 வயது வரையுள்ளவர்கள் இந்த வேலைகளில் ஏதாவது ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை:

குரூப் டிஸ்கஷன், நேர்முகம் மற்றும் உளவியல் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.12.17

மேலதிக தகவல்களுக்கு: www.bankofbaroda.co.in

X