யூனியன் வங்கியில் அதிகாரி பணி!

1/3/2018 2:16:00 PM

யூனியன் வங்கியில் அதிகாரி பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

வேலை:

2 பிரிவு களில் வேலை. 1. ஃபோரக்ஸ் ஆபீஸர், 2.இன்டர்கிரேடட் ட்ரெஷரி ஆபீஸர்

காலியிடங்கள்:

மொத்தம் 100. இதில் இரண்டு வேலைகளுக்கும் தலா 50 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித்தகுதி:

முதல் வேலைக்கு ஏதேனும் ஒரு டிகிரியும், இரண்டாம் வேலைக்கு ஃபினான்ஸ், காமர்ஸ், புள்ளியியல், கணிதத்தில் டிகிரியும்

வயது வரம்பு:
 
23 முதல் 35 வரை

தேர்வு முறை:

எழுத்து, குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.1.18

மேலதிக தகவல்களுக்கு: www.unionbankofindia.co.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X