எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்சிங் ஆர்டர்லி பணி!

1/3/2018 2:18:10 PM

எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்சிங் ஆர்டர்லி பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்(எய்ம்ஸ்) எனப்படும் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வுக்கான நிறுவனத்தின் ராய்பூர் கிளை

வேலை:

10 துறைகளில் வேலை உண்டு. ஆனால் ஹாஸ்பிட்டல் அட்டன்டண்ட்(நர்சிங் ஆர்டர்லி) கிரேட் 2ல் தான் 100 காலியிடங்கள் அதிகப்படியாக உள்ளது

காலியிடங்கள்:

மொத்தம் 190

கல்வித்தகுதி:

நர்சிங் ஆர்டர்லி வேலைக்கு 10வது படிப்புடன் ஹாஸ்பிட்டல் சர்வீஸ் துறையில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 30 வரை

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.1.18

மேலதிக தகவல்களுக்கு: www.aiimsraipur.edu.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X