பத்தாவது படிப்புக்கு டெல்லி போலீசில் வேலை!

1/3/2018 2:20:04 PM

பத்தாவது படிப்புக்கு டெல்லி போலீசில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

டெல்லி போலீஸ்

வேலை:

எம்.டி.எஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் சர்வீஸ் எனும் பதவியில் காவல்படை இல்லாத சிவிலியன் வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 707. இதில் குக் 253, சஃபை கர்மன்காரி 237 இடங்கள் அதிகபட்சமாக இருக்கிறது.

கல்வித்தகுதி:

எல்லா வேலைகளுக்குமே 10வது படிப்பு அல்லது துறை சார்ந்த ஐ.டி.ஐ படிப்பு எதிர்பார்க்கப்படுகிறது

வயது வரம்பு:

18 முதல் 27 வரை

தேர்வு முறை:

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.1.18

விண்ணப்பிக்க மேலதிக தகவல்களுக்கு: www.delhipolice.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X