மருத்துவ ஆய்வு மையத்தில் சீனியர் ரெசிடண்ட் பணி!

1/3/2018 2:24:16 PM

மருத்துவ ஆய்வு மையத்தில் சீனியர் ரெசிடண்ட் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வு நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரம் கிளை

வேலை:

சீனியர் ரெசிடென்ட் மற்றும் ஜூனியர் ரெசிடென்ட் இருபிரிவுகளில் மருத்துவர் வேலை. முதல் பிரிவில் சுமார் 26 மருத்துவத் துறைகளில் காலியிடங்கள் உண்டு

காலியிடங்கள்:

மொத்தம் 293. இதில் சீனியர் ரெசிடெண்ட் பிரிவில் 193 இடங்களும், ஜூனியர் பிரிவில் 100 இடங்களும் காலியாக உள்ளது

கல்வித்தகுதி:

முதல் வேலைக்கு எம்.டி,எம்.எஸ், டி.எம், எம்.சி.எச் போன்ற படிப்பும், இரண்டாம் வேலைக்கு எம்.பி.பி.எஸ் படிப்பும் அவசியம்

வயது வரம்பு:

33க்குள்

தேர்வு முறை:

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.1.18

மேலதிக தகவல்களுக்கு: www.aiimsbhubaneswar.edu.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X