10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை

1/3/2018 2:26:05 PM

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

இந்திய ராணுவம்

வேலை:

ஃபையர்மேன் மற்றும் டிரேட்ஸ்மேன் மேட் எனும் இருபிரிவுகளில் வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 174. இதில் டிரேட்ஸ்மேன் வேலையில் மட்டும் 150 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித்தகுதி:

இரண்டு வேலைகளுக்குமே 10 வது படிப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

18 முதல் 25 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு

தேர்வு முறை:

எழுத்து மற்றும் திறன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.1.18

மேலதிக தகவல்களுக்கு: www.indianarmy.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X