BSNLல் ஜூனியர் எஞ்சினியர் பணி!

1/3/2018 2:27:42 PM

BSNLல் ஜூனியர் எஞ்சினியர் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்

வேலை:

ஜூனியர் எஞ்சினியர்

காலியிடங்கள்:

மொத்தம் 107

கல்வித்தகுதி:

10 வது அல்லது +2 படிப்புடன் டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ரேடியோகிராஃபி, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் இன்ஃபர்மேஷன் துறைகளில் டிப்ளமோ படிப்பு

வயது வரம்பு:

18 முதல் 55

தேர்வு முறை:

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.1.18

மேலதிக தகவல்களுக்கு: www.internalbsnlexam.com

தொகுப்பு: டி.ரஞ்சித்

X