யூனியன் வங்கியில் 100 அதிகாரிகள் தேர்வு

1/8/2018 2:27:14 PM

யூனியன் வங்கியில் 100 அதிகாரிகள் தேர்வு

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்கள் பணிக்கான 100 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி

1. Forex Officer:

50 இடங்கள் (பொது-25, ஓபிசி-14, எஸ்சி-8, எஸ்டி-3).

சம்பளம்:

ரூ.31,075 - ரூ.45,950.

வயது வரம்பு:

20.12.2017 தேதிப்படி 23 முதல் 32க்குள்.

2. Integrated Treasury Officer:

50 இடங்கள்

சம்பளம்:

ரூ.31,075 - ரூ.45,950.

வயது வரம்பு:

20.12.2017 தேதிப்படி 23 முதல் 32க்குள்.

தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓபிசிக்கு ரூ.600/-(எஸ்சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100) ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.1.2018

X