இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேளாண்மை பயிற்சியாளர்கள் பணியிடம்

1/8/2018 2:29:20 PM

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேளாண்மை பயிற்சியாளர்கள் பணியிடம்

கொல்கத்தாவில் உள்ள National Insurance company limitedல் வேளாண்மை பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பயிற்சி:

Agriculture Apprentices.

கால அளவு:

2 வருடங்கள்

காலியிடங்கள்:

25

வயது வரம்பு:

1.12.2017 தேதிப்படி 21 முதல் 30க்குள். ஓபிசியினருக்கு 3 வருடங்களும், எஸ்.சி., எஸ்டிக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி:

Agriculture Science/ Agricultural Engineering/ Forestry/ Horticulture பாடத்தில் 60% (எஸ்சி., எஸ்டியினருக்கு 55%) மதிப்பெண்களுடன் இளநிலை/ முதுநிலை பட்டம்.

உதவித் தொகை:

முதல் வருடம் ரூ.40,000. இரண்டாம் வருடம் ரூ.54,000.

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் மாதிரி விண்ணப்பத்தை www.nationalinsuranceindia.com என்ற இணையாளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 8.1.2018

X