ராணுவ வெடிமருந்து கிடங்கில் 291 பணிகள்

1/8/2018 2:31:33 PM

ராணுவ வெடிமருந்து கிடங்கில் 291 பணிகள்

இந்திய ராணுவ வெடிமருந்து சேமிப்பு கிடங்கில் 291 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Material Assistant:

6 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-2).

சம்பளம்:

ரூ.20,200

2. Lower Division Clerk:

10 இடங்கள் (பொது-5, ஓபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-2).

சம்பளம்:

ரூ.19,900

3. Fireman:

8 இடங்கள் (பொது-5, எஸ்சி-2, எஸ்டி-1).

சம்பளம்:

ரூ.19,900

4. Tradesman Mate:

266 இடங்கள் (பொது-133, ஓபிசி-51, எஸ்சி-46, எஸ்டி-36).

சம்பளம்:

ரூ.18,000

5. MTS (Safaiwala):

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.18,000

எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, முகவரி உள்ளிட்ட விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.1.2018

X