கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர் பணி!

1/22/2018 10:51:15 AM

கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்பரேஷன் எனும் மத்திய அரசின் தாதுவள வளர்ச்சி நிறுவனம்

வேலை:

ஜூனியர் மேனேஜர் மற்றும் அசிஸ்டென்ட் மேனேஜர் பதவியில் பல்வேறு துறைகளில் வேலை.

காலியிடங்கள்:

மொத்தம் 163. மெக்கானிக்கல்/மெட்டலர்ஜி/கெமிக்கல் பிரிவில் 78, எலக்ட்ரிக்கல் 43, இன்ஸ்ட்ருமென்டேஷன் 12 மற்றும் சேஃப்டி உடன் சில துறைகளில் 30 இடங்கள் என துறைவாரியாக இடங்கள் நிரப்பப்படும்

கல்வித்தகுதி:

பி.இ, லேபர் வெல்ஃபேர், பெர்சனல் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ போன்ற இன்னும் பல தொடர்புடைய படிப்புகளில் தேர்ச்சியுற்றவர்களுக்கு இந்த வேலைகளில் ஒன்று கிடைக்கலாம்

வயது வரம்பு:

21 - 35

தேர்வு முறை:

நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.1.18

மேலதிக தகவல்களுக்கு: www.nmdc.co.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X