இண்டோ திபத் போலீஸ் ஃபோர்ஸில் கான்ஸ்டபிள் வேலை!

1/22/2018 10:53:12 AM

இண்டோ திபத் போலீஸ் ஃபோர்ஸில் கான்ஸ்டபிள் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

இண்டோ திபத் போலீஸ் ஃபோர்ஸ் எனும் துணை ராணுவப்படைப் பிரிவு

வேலை:

ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் கான்ஸ்டபிள் பதவியிலான வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 241. இதில் முதல் பதவியில் 60, இரண்டாம் பதவியில் 181 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித்தகுதி:

10ம் வகுப்பு, +2, ஐ.டி.ஐ, மற்றும் மோட்டார் மெக்கானிக்குகள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:

18 முதல் 25 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்வு உண்டு

தேர்வு முறை:

எழுத்து, திறன் தேர்வு, உடல் தகுதி, மருத்துவ சோதனை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.1.18

மேலதிக தகவல்களுக்கு: www.itbpolice.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X