மின் ஆராய்ச்சி மையத்தில் இன்ஜினியரிங் ஆபீசர்

1/23/2018 12:10:48 PM

மின் ஆராய்ச்சி மையத்தில் இன்ஜினியரிங் ஆபீசர்

கர்நாடகா, பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மின் ஆராய்ச்சி மையத்தில் இன்ஜினியரிங் ஆபீசர் உள்ளிட்ட 18 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:

1. Engineering Officer Grade I:

9 இடங்கள் (பொது-6, எஸ்சி-1, ஒபிசி-2).  

சம்பளம்:

ரூ.44,900.

2. Engineering Assistant Grade 2:

2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).

சம்பளம்:

ரூ.35,400.

3. Technician Grade I:

2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).

சம்பளம்:

ரூ.19,900.

4. Assistant Grade II:

3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1).

சம்பளம்:

ரூ.25,500.

5. Assistant Librarian:

2 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.25,500.

மாதிரி விண்ணப்பம், ஆ்ன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன் அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.cpri.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.01.2018.

X