இந்திய கடற்படையில் 108 அதிகாரி பணிகள்

1/23/2018 12:17:35 PM

இந்திய கடற்படையில் 108 அதிகாரி பணிகள்

இந்திய கடற்படையில் 108 சப்-லெப்டினென்ட் ஆபீசர் பணிக்கு பி.இ அல்லது பி.டெக்., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

சப்.லெப்டினென்ட்.

சம்பளம்:

ரூ.56,100-1,10,700

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறை விவரம்:

1. Executive Branch:

அ. General Service/Hydrography Cadre:

40 இடங்கள். (ஆண்கள் மட்டும்)

தகுதி:

ஏதேனும் பி.இ.,/பி.டெக்

ஆ. Naval Armament Inspectorate Cadre:

8 இடங்கள் (ஆண்கள் மட்டும்)

தகுதி:

பி.இ.,/பி.டெக். அல்லது கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

2. Technical Branch:

இ. Engineering Branch (General Service):

27 இடங்கள்.

வயது:

2.1.1994ம் தேதியிலிருந்து 1.7.1999க்குள் பிறந்திருக்க வேண்டும்.

உடற்தகுதி:

உயரம்- 157 செ.மீ., எடை: உயரத்திற்கேற்ற எடை.

குழு விவாதம், உளவியல் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் அவர்களுக்கு கேரளா, எழிமலாவில் உள்ள இந்தியன் நேவல் அகாடமியில் 2019 ஜனவரியில் பயிற்சி தொடங்கும்.

கூடுதல் விவரம், கல்வித் தகுதியை விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.1.2018.

X