மத்திய அரசு நிறுவனத்தில் 101 இடங்கள்

1/23/2018 12:19:33 PM

மத்திய அரசு நிறுவனத்தில் 101 இடங்கள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தெலங்கானா, ஐதராபாத்தில் இயங்கும் NMDC நிறுவனத்தில் 101 பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:

1. Maintenance Assistant (Mech) (Trainee):  

45 இடங்கள்.

2. Maintenance Assistant (Electrical):

47 இடங்கள்.

3. Assistant Physiotherapist Grade III (Trainee):

1 இடம்.

4. Assistant Lab Technician Grade III: (Trainee):

1 இடம்.

5. Assistant Pharmacist Grade III (Trainee):

1 இடம்.

6. Assistant Dietician Grade III (Trainee):

1 இடம்.

7. HEM (Mech) Grade III (Trainee)/(MCO Grade III (Trainee):

5 இடங்கள்.

விண்ணப்பதாரர்கள் www.nmdc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலோ அல்லது சாதாரண தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

தபாலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

Post Box No.1352,
Post Office,Humayun Nagar,
Hyderabad- 500028,
TELANGANA.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2018.

X