ரயில்வே துறையில் 62,907 காலியிடங்கள்

3/6/2018 2:30:51 PM

ரயில்வே துறையில் 62,907 காலியிடங்கள்

இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் துறைகள் விவரம்:

Track Maintainer Grade IV (Trackman), Gateman, Pointsman, Helpers in Electrical/ Engineering/ Mechanical/ Signal & Telecommunication Depts/Porter etc.,

சம்பளம்:

ரூ.18,000.

வயது வரம்பு:

18 முதல் 31க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்து என்சிவிடி/எஸ்சிவிடி சான்று அல்லது என்ஏசி சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் என்ஏசி சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து என்சிவிடி/எஸ்சிவிடி சான்று பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓபிசிக்கு ரூ.500/- (பெண்கள்/எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

ரயி்ல்வே தேர்வு வாரியம் காலியிடங்கள், துறை வாரியான பணி விவரம் உள்ளிட்ட விவரங்களை www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.03.2018.

X