இந்திய ராணுவ குடோனில் 15 காலியிடங்கள்

3/12/2018 2:09:58 PM

இந்திய ராணுவ குடோனில் 15 காலியிடங்கள்

இந்திய ராணுவ வெடிமருந்து குடோனில் லோயர் டிவிஷன் கிளார்க் உள்ளிட்ட 15 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்களின் விவரம்:

1. Lower Division Clerk:

7 இடங்கள் (பொது-4, ஓபிசி-1, எஸ்சி-2). இவற்றில் ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

ரூ.19,900.

2. Fireman:

8 இடங்கள் (பொது-4, ஓபிசி-2, எஸ்சி-2). இவற்றில் ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

ரூ.19,900.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.3.2018.

X