மத்திய அரசில் பல்வேறு பணிகள்

3/12/2018 2:14:56 PM

மத்திய அரசில் பல்வேறு பணிகள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Translator (Tibetan):

1 இடம் (பொது). Signal Intelligence Directorate, Integrated Defence Staff Headquarters, Ministry of Defence.

2. Assistant Director Safety (Chemical):

1 இடம் (ஓபிசி). Directorate General Factory Advice Service & Labour Institute, Ministry of Labour and Employnment.

3. Assistant Director Safety (Electrical):

1 இடம் (எஸ்டி). Directorate General Factory Advice Service & Labour Institute, Ministry of Labour and Employnment.

4. Assistant Director Safety:

3 இடங்கள் (ஓபிசி-2, எஸ்டி-1). Directorate General Factory Advice Service & Labour Institute, Ministry of Labour and Employnment.

கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.upsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.3.2018.

X