மத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானி ஆகலாம்

3/12/2018 2:17:52 PM

மத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானி ஆகலாம்

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள National Institute of Animal Bio Technology நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. Scientist -F:

சம்பளம்:

தர ஊதியம் ரூ.8,900.

2. Scientist -E:

சம்பளம்:

தர ஊதியம் ரூ.8,700

மேற்கண்ட பணிகளுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

3. Scientist- D:

1 இடம்.

சம்பளம்:

தர ஊதியம் ரூ.7,600

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது:

50க்குள்.

4. Technical Officer:

2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1).

சம்பளம்:

தர ஊதியம் ரூ.4,200.

வயது:

35க்குள்.

கல்வித்தகுதி, வயது, முன் அனுபவம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.niab.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.3.2018.

X