மத்திய பல்கலைக்கழகத்தில் நிர்வாக பணிகள்

3/12/2018 2:23:32 PM

மத்திய பல்கலைக்கழகத்தில் நிர்வாக பணிகள்

ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தில் Registrar, Internal Audit Officer உள்ளிட்ட 17 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்களின் விவரம்:

அ. Registrar:

1 இடம். (பொது)

ஆ. Internal Audit Officer:

1 இடம் (பொது)

இ. Executive Engineer:

1 இடம் (பொது)

ஈ. Medical Officer:

2 இடங்கள் (ஆண்-1, பெண்-1)

உ. Information Scientist:

1 இடம் (பொது)

ஊ. System Analyst:

1 இடம் (பொது)

எ. Assistant Engineer:

1 இடம் (பொது)

ஏ. Section Officer:

1 இடம் (பொது)

ஐ. Personal Assistant:

3 இடங்கள் (பொது-2, ஓபிசி-1)

ஒ. Pharmacist:

1 இடம் (பொது)

ஓ. MTS/Peon/Office Attendant:

4 இடங்கள் (பொது-2, ஓபிசி-1, எஸ்சி-1).

இந்த பணியிடங்களுக்கான சம்பளம், கல்வித்தகுதி மற்றும் கூடுதல் விவரங்களை www.cukashmir.ac.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தகுதி உடையவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.3.2018.

X