தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்ட் ஆகலாம்

4/9/2018 2:58:42 PM

தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்ட் ஆகலாம்

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் 62 சயின்டிஸ்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:

Scientist B:

சம்பளம்:

ரூ.56,100-1,77,500.

வயது:

30க்குள்.

துறைவாரியாக காலியிடங்கள் விவரம்:

1. Electronics:

21 இடங்கள் (பொது-6, ஒபிசி-8, எஸ்சி-5, எஸ்டி-2).

தகுதி:

எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்/அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்/ரேடியோ பிசிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பவர்/டெலி கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன்/இன்பர்மேசன் மற்றும் கம்யூனிகேசன்/கம்யூனிகேசன் ஆப்டிக்ஸ் மற்றும் ஆப்போ எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,

2. Computer Science:

35 இடங்கள் (பொது-12, ஒபிசி-12, எஸ்சி-8, எஸ்டி-3).

தகுதி:

கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேசன் டெக்னாலஜி/இன்பர்மேசன் இன்ஜினியரிங்/ இன்பர்மேசன் டெக்னாலஜி பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,

3. Geo Informatics:

6 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-2).

தகுதி:

Gio Informatics/Remote Sensing & Geo Informatics பாடத்தில் முதுநிலை பட்டம் அல்லது Gio Informatics/Gio Informatics and Remote Sensing பாடப்பிரிவில் இளநிலை பட்டம்.

கேட் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் www.ntrorectt.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.4.2018.

X