தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலில் 35 இடங்கள்

4/9/2018 3:01:42 PM

தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலில் 35 இடங்கள்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் 35 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. T.V. Producer Grade- I:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.56,100-1,77,500.

2. Assistant Engineer Group A:

5 இடங்கள் (பொது-2, ஒபிசி-3).

சம்பளம்:

ரூ.56,100-1,77,500.

3. T.V. Producer Grade II:

2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)

4. Script Writer:

1 இடம் (பொது)

5. Cameraman Grade II:

3 இடங்கள் (பொது-1, ஒபிசி-2)

6. Engineering Assistant :

1 இடம் (ஒபிசி)

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்:

ரூ.35,400- 1,12,400.

7. Audio Radio Producer Grade III:

1 இடம் (பொது)

8. T.V. Producer Grade III:

3 இடங்கள் (ஒபிசி-2, எஸ்சி-1)

9. Field Investigator:

1 இடம் (பொது).

10. Technician Grade I:

7 இடங்கள் (பொது-4, ஒபிசி-3)

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்:

ரூ.29,200-92,300.

11. Floor Assistant:

2 இடங்கள் (ஒபிசி).

12. Film Assistant:

2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)

சம்பளம்:

ரூ.25,500-81,100.

13. Photographer Grade II:

1 இடம் (பொது)

சம்பளம்:

ரூ.29,200-92,300

14. Electrician:

1 இடம் (பொது)

15. Lightman:

1 இடம் (ஒபிசி)

16. Dark Room Assistant:

1 இடம் (பொது).

17. Carpenter:

1 இடம் (பொது)

18. Film Joiner:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.19,900-63,200.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.200/-. இதை The Secretary, NCERT என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, முன்அனுபவம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://ncert.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Under Secretary,
CIET, NCERT,
Sri Aurobindo Marg,
NEWDELHI- 110016.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 14.4.18

X