கப்பல் கட்டும் தளத்தில் புராஜக்ட் ஆபீஸர் பணி!

4/16/2018 2:48:18 PM

கப்பல் கட்டும் தளத்தில் புராஜக்ட் ஆபீஸர் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

கொச்சியில் இயங்கும் கப்பல் கட்டும் நிறுவனம்

வேலை:

புராஜக்ட் ஆபீஸர்

காலியிடங்கள்:

மெக்கானிக்கலில் 10, எலக்ட்ரிக்கலில் 6, எலக்ட்ரானிக்சில் 3, சிவிலில் 2, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 1. மொத்தம் 22 இடங்கள்.

கல்வித் தகுதி:

பி.இ. அல்லது பி.டெக். படிப்பை மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ரூ மென்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

30 வயதுக்குட்பட்டவர்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2018

மேலதிக தகவல்களுக்கு: www.cochinshipyard.com

தொகுப்பு: வெங்கட்

X