எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் அதிகாரி வேலை!

4/16/2018 2:50:07 PM

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் அதிகாரி வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தின் போபால் கிளை

வேலை:

குரூப்-பி பிரிவிலான அதிகாரி மற்றும் அலுவலகப் பணிகள்

காலியிடங்கள்:

மெடிக்கல் சோசியல் சர்வீஸ் ஆபீஸர், டயட்டீசியன், பிரைவேட் செகரட்ரி, பிசியாட்ரிக் சோசியல் ஒர்க்கர், மெடிகோ சோசியல் ஒர்க்கர், அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸர், புரோகிராமர், சீப் கேஷியர், ஆபீஸ் அசிஸ்டன்ட், வொக்கேசன் கவுன்சலர் உள்ளிட்ட 171 பணியிடங்கள்.

கல்வித் தகுதி:

இளநிலை முதுநிலைப் பட்டதாரிகள், குறிப்பிட்ட பிரிவுகளில் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள், எஞ்சினியரிங் பட்டதாரிகள், துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், பிளஸ் 2 படித்தவர்களுக்குப் பணியிடங்கள் உள்ளன.

வயதுவரம்பு:

ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு வேறுபடுகிறது. 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

தேர்வு முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு, எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.5.2018  

மேலதிக தகவல்களுக்கு: www.aiimsbhopal.edu.in

தொகுப்பு: வெங்கட்

X