துணை ராணுவப் படையில் சோல்ஜர் வேலை!

4/16/2018 2:52:57 PM

துணை ராணுவப் படையில் சோல்ஜர் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

அசாம் ரைபிள்ஸ் படை எனும் துணை ராணுவப் படை

வேலை:

ஜெனரல் டியூட்டி சோல்ஜர் பிரிவு.  

காலியிடங்கள்:

ஜெனரல் டியூடி சோல்ஜர் பிரிவில் 171, ஹவில்தார் பிரிவிலான கிளார்க்கில் 10, பெர்சனல் அசிஸ்டென்டில் 1, ரேடியோ மெக்கானிக்கில் 2, ஆர்மரில் 2, எலக்ட்ரீசியனிலில் 2, நர்சிங் அசிஸ்டென்டில் 1, அட்டென்டன்டில் 1, குக்கில் 8, சபாய் பிரிவில் 4, வாஷர்மேனில் 5, பார்பரில் 3, எக்விப்மென்ட் பூட் ரிப்பேரரில் 2, டெய்லரில் 1, என மொத்தம் 213 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி:

இந்தப் பணியிடங்களில் பெரும்பான்மையான இடங்களுக்குப் பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்.

வயதுவரம்பு:

18 - 38

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.4.2018

மேலதிக தகவல்களுக்கு: www.assamrifles.gov.in

தொகுப்பு: வெங்கட்

X