இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

4/16/2018 2:54:19 PM

இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

பொதுத்துறை வங்கிகளில் அதிக கிளைகளைத் தமிழகத்தில் கொண்டுள்ள இந்தியன் வங்கி.

வேலை:

சிறப்பு அதிகாரி பணி

காலியிடங்கள்:

மொத்தம் 145 அனைத்துக் காலியிடங்களும், இரண்டாம் நிலை மேலாளர் பிரிவைச் சார்ந்தவை.

வயதுவரம்பு:

பெரும்பான்மையான பிரிவுகளுக்கு 23 - 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து, சிறப்புத் தகுதி தேவைப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.5.2018.

மேலதிக தகவல்களுக்கு www.indianbank.in

தொகுப்பு: வெங்கட்

X