ரூர்கி ஐஐடியில் 59 இடங்கள்

4/17/2018 1:02:31 PM

ரூர்கி ஐஐடியில் 59 இடங்கள்

உத்தரகாண்ட் மாநிலம், ரூர்கி, ஐஐடியில் Junior Technical Superintendent உள்ளிட்ட 59 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Junior Technical Superintendent (Group B):

4 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-2).

2. Junior Superintendent (Group B):

17 இடங்கள். (பொது-7, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-6).

3. Junior Superintendent (Group B):

1 இடம் (பொது).

4. Junior Engineer (Group B):

சிவில்:

3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)  

எலக்ட்ரிக்கல்:

1 இடம் (ஒபிசி).

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்:

ரூ.35,400-1,12,400.

வயது:

18 முதல் 32க்குள்.

5. Pharmacist (Group C):

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.29,200-92,300.

6. Assistant Coach (Group C):

1 இடம் (பொது).

7. Junior Lab Assistant (Group C):

11 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-4)

மேற்கண்ட பணிகளுக்கு சம்பளம்:

ரூ.21,700-69,100

வயது:

18 முதல் 27க்குள்

8. Junior Assistant (Group C):

19 இடங்கள் (பொது-10, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-5)

9. Driver Grade II (Group C):

1 இடம் (பொது).

மேற்கண்ட பணிகளுக்கு சம்பளம்:

ரூ.21,700-69,100.

வயது:

18 முதல் 27க்குள்.

கல்வித்தகுதி, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.iitr.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.4.18.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்:30.4.2018.

X