ராணுவ வாரியத்தில் குருப் சி பணியிடங்கள்

4/17/2018 2:10:54 PM

ராணுவ வாரியத்தில் குருப் சி பணியிடங்கள்

மத்திய பிரதேசம், சாகர் ராணுவ குடியிருப்பு வாரியத்தில் 31 குருப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Junior Clerk:

5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1).

சம்பளம்:

ரூ.19,500.

வயது:

18 முதல் 25க்குள்.

2. Assistant Master/Middle School Teacher:

14 இடங்கள் (பொது-9, ஒபிசி-2, எஸ்டி-3).

சம்பளம்:

ரூ.25,300.

வயது:

18 முதல் 25க்குள்.

3. Peon:

6 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்டி-1).

சம்பளம்:

ரூ.15,500.

வயது:

18 முதல் 25க்குள்.

4. Pump Attendant:

2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1),

சம்பளம்:

ரூ.19,500.

வயது:

18 முதல் 25க்குள்.

5. Ayah:

1 இடம் (பொது).

வயது:

18 முதல் 25க்குள்.

சம்பளம்:

ரூ.15,500

6. Mali:

2 இடம் (பொது)

வயது:

18 முதல் 25க்குள்.

சம்பளம்:

ரூ.15,500.

7. Plumber:

1 இடம் (பொது).

வயது:

18 முதல் 25க்குள்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களை https://www.mponline.gov.in/portal/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். வயது 1.4.2018 தேதிப்படி கணக்கிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.200/- இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்டிக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2018.

X