அசாம் ரைபிள்சில் 213 இடங்கள்

4/17/2018 2:16:46 PM

அசாம் ரைபிள்சில் 213 இடங்கள்

மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் படையில் 213 காலியிடங்களுக்கு இப் படையில் பணியின் போது இறந்த வீரர்களின் வாரிசுகள்/உறவினர்கள்/ஓய்வு பெற்றவர்களின் வாரிசுகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Soldier General Duty (GD) ஆண்கள் மற்றும் பெண்கள் :

171 இடங்கள்

2. Clerk (Hav) (ஆண்கள் மட்டும்) :

10 இடங்கள்

3. Personal Assistant: (ஆண்கள் மட்டும் )

1 இடம்

4. Radio Mechanic: (ஆண்கள் மட்டும் )

2 இடங்கள்

5. Armoures (Rfn) (ஆண்கள் மட்டும்)

2 இடங்கள்

6. Electrician (Rfn) (ஆண்கள் மட்டும்)

2 இடங்கள்

7. Nursing Assistant (Rfn) (ஆண்கள் மட்டும்):

1 இடம்

8. Female Attendant (FA):

1 இடம்

9. Cook (Rfn) (ஆண்கள் மட்டும்):

8 இடங்கள்

10. Male Safai (Rfn) (ஆண்கள் மட்டும்) :

4 இடங்கள்

11. Washerman (Rfn) (ஆண்கள் மட்டும்):

5 இடங்கள்

12. Barber (Rfn) (ஆண்கள் மட்டும்):

3 இடங்கள்

13. Equipment Boot Repairer (Rfn) (ஆண்கள் மட்டும்):

2 இடங்கள்.

14. Tailor (Rfn) (ஆண்கள் மட்டும்):

1 இடம்.

விண்ணப்பதாரர்கள் www.assamrifles.gov.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். கல்வித்தகுதி, வயது, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மே 26ல் அசாம், கவுகாத்தியில் நேரடி தேர்வு நடைபெறும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

Directorate General Assam Rifles (Recruitment Branch),
LAITKOR, SHILLONG,
Meghalaya- 793010.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.4.2018.

X