தமிழக மருத்துவத் துறையில் வேலை!

4/23/2018 10:37:22 AM

தமிழக மருத்துவத் துறையில் வேலை!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (எம்ஆர்பி) காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி மருத்துவ அதிகாரி / விரிவுரையாளர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்)

பணியிடங்கள்: 73 பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: இயற்கை மருத்துவ படிப்பில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும். கடைசி தேதி: 07.05.2018 மேலும் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/pdf/2018/AMO_Yoga_Naturopathy_Notification_17042018.pdf இந்த லிங்கை கிளிக் செய்து எம்ஆர்பி என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

X