எஞ்சினியர்களுக்கு அலுமினிய கம்பெனியில் வேலை

5/16/2018 12:30:04 PM

எஞ்சினியர்களுக்கு அலுமினிய கம்பெனியில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் எனும் மத்திய அரசின் அலுமினிய நிறுவனம்

வேலை:

எஞ்சினியர்

காலியிடங்கள்:

மொத்தம் 115. இதில் மெக்கானிக்கல் 54, எலக்ட்ரிக்கல் 32, மெட்டலர்ஜி 18, எலக்ட்ரானிக்ஸ் 5 மற்றும் இன்ஸ்ருமென்டேஷன் 6 இடங்கள் உள்ளன

கல்வித் தகுதி:

துறை ரீதியாக எஞ்சினியரிங் டிகிரி முடித்திருப்பதோடு 2018 ‘கேட்’ தேர்விலும் தேர்வாகியிருக்கவேண்டும்

வயது வரம்பு:

30 க்குள்

தேர்வு முறை:

நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.5.18

மேலதிக தகவல்களுக்கு www.nalcoindia.com

தொகுப்பு: டி.ரஞ்சித்

X