மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன வேலை

5/16/2018 12:33:03 PM

மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

போஸ்ட் கிரேஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிச்ர்ச் எனும் மத்திய அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம், சண்டிகர்

வேலை:

சீனியர் ரெசிடெண்ட் எனும் மருத்துவக் கல்வியாளர் வேலை மற்றும் ஹாஸ்பிட்டல் அட்டண்டண்ட்

காலியிடங்கள்:

மொத்தம் 130. இதில் முதல் வேலையில் 89 மற்றும் இரண்டாம் வேலையில் 15 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி:

முதல் வேலைக்கு எம்.டி மற்றும் எம்.எஸ் படிப்பும் இரண்டாம் வேலைக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம்

வயது வரம்பு:

முதல் வேலைக்கு 30க்குள்ளும் இரண்டாம் வேலைக்கு 18 முதல் 37 வரை

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.5.18

மேலதிக தகவல்களுக்கு www.pgimer.edu.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X