தமிழக அரசில் வேளாண் அதிகாரி பணி!

5/16/2018 12:36:00 PM

தமிழக அரசில் வேளாண் அதிகாரி பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு மூலம் வழங்கப்படும் அக்ரிகல்ச்சர் ஆஃபிசர்  

வேலை:

வேளாண் அதிகாரி

காலியிடங்கள்:

மொத்தம் 192

கல்வித் தகுதி:

வேளாண்துறை பட்டப்படிப்பு

வயது வரம்பு:

பொதுப் பிரிவினர் 30க்குள்ளும் மற்றவர்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை

தேர்வு முறை:

எழுத்து

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.5.18

மேலதிக தகவல்களுக்கு www.tnpsc.gov.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X