கப்பல் கட்டும் தளத்தில் தீயணைப்பு வீரர் வேலை

5/16/2018 12:39:01 PM

கப்பல் கட்டும் தளத்தில் தீயணைப்பு வீரர் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

மும்பை டாக்யார்ட் எனும் கப்பல் கட்டும் தளம், மும்பை

வேலை:

தீயணைப்பு வீரர்(கிரேட் 1 மற்றும் கிரேட் 2 பிரிவுகளில்)

காலியிடங்கள்:

மொத்தம் 95

கல்வித் தகுதி:

10 ஆம் வகுப்பு

வயது வரம்பு:

18 முதல் 25 வரை

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.5.18

மேலதிக தகவல்களுக்கு www.bharatseva.com

தொகுப்பு: டி.ரஞ்சித்

X