மத்திய காவல்படைப் பிரிவுகளில் வேலை!

5/16/2018 12:42:07 PM

மத்திய காவல்படைப் பிரிவுகளில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

யு.பி.எஸ்.சி-யின் சென்ட்ரல் ஆர்ம்ட் ஃபோர்ஸ் எனும் மத்திய காவல்படையின் பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வும் வேலைவாய்ப்பும்

வேலை:

அசிஸ்டென்ட் கமாண்டண்ட் எனும் பதவியிலான வேலைகள்

காலியிடங்கள்:

மொத்தம் 398. இதில் பி.எஸ்.எஃப் எனப்படும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் படையில் 60, சி.ஆர்.பி.எஃப் 179, சி.ஐ.எஸ்.எஃப் 84, ஐ.டி.பி.பி 46 மற்றும் சாசாஸ்த்ர சீமாபல் 29 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது

கல்வித் தகுதி:

டிகிரி

வயது வரம்பு:

20 முதல் 25 வரை

தேர்வு முறை:

எழுத்து, உடல்திறன் சோதனை மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.5.18

மேலதிக தகவல்களுக்கு www.upsc.gov.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X